நீரில் மூழ்கும் முக்கிய பிரதேசங்கள்!!

நீரில் மூழ்கும் முக்கிய பிரதேசங்கள்!!

 தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல இடங்கள் நீரிழ் மூழ்கியுள்ளன. தம்பலகாமம் , கிண்ணியா , மூதூர், திருகோணமலை நகரம், கந்தளாய் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (16.10.2026)காலை முதல் மழை பெய்துள்ளது. கனமழை காரணமாக, அப்பகுதியிலுள்ள…
நீதிமன்ற உத்தரவை கிழித்தெறிந்து பிக்குகள் போராட்டம்!!

நீதிமன்ற உத்தரவை கிழித்தெறிந்து பிக்குகள் போராட்டம்!!

 ஜனாதிபதி செயலக வளாகத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் தங்கியிருப்பதைத் தடுக்கும் நோக்கில், உலபனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 54 பேருக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த நபர்கள் ஜனாதிபதி செயலக வளாகத்தில் தங்கியிருப்பதால்…
ஜனாதிபதி உரிய முடிவுகளை எடுப்பார் – பிரதமர் தெரிவிப்பு!!

ஜனாதிபதி உரிய முடிவுகளை எடுப்பார் – பிரதமர் தெரிவிப்பு!!

 ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சரியான நேரத்தில் உரிய தீர்மானங்களை எடுப்பார் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு, நீதிமன்றம் மற்றும் நாட்டின் பாரம்பரியங்களை மதித்தே எப்போதும் ஜனாதிபதி தனது தீர்மானங்களை மேற்கொள்வார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கண்டியில் மல்வத்து…
ஞானசார தேரரின் விடுவிப்பு தொடர்பில் வெளியான தகவல்!!

ஞானசார தேரரின் விடுவிப்பு தொடர்பில் வெளியான தகவல்!!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஞானசார தேரருக்கு வழங்கிய பொதுமன்னிப்பில் ஏதேனும் விதிமுறைகள் ரீதியான குறைபாடுகள் இருப்பின் அதனைத் திருத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட தெரிவித்துள்ளார். மேலும்,…
மன்னாரில் 60 ஏக்கர் நிலப்பரப்பில் நெற் செய்கை!!

மன்னாரில் 60 ஏக்கர் நிலப்பரப்பில் நெற் செய்கை!!

 மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் 60 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் விவசாயிகள் காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு குறுகிய காலத்தில் பலன் தரக்கூடிய நெல்லை பயிரிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட விவசாய…
ஈழத்து சகோதரிகள் தமிழ் நாட்டில் புரிந்த சாதனை!!

ஈழத்து சகோதரிகள் தமிழ் நாட்டில் புரிந்த சாதனை!!

 தமிழ்நாட்டில் நடைபெற்ற மாநில அளவிலான கல்லூரி மற்றும் பாடசாலைகளுக்கு இடையிலான நீச்சல் போட்டியில் அபார திறமையை வெளிப்படுத்தி, சாம்பியன் பட்டத்தையும் பதக்கங்களையும் வென்று ஈழத்துச் சகோதரிகளான தனுஜா மற்றும் டிலாஜினி ஆகியோர் சாதனை படைத்துள்ளனர். கடந்த சனிக்கிழமை நாமக்கல் மாவட்டத்தில் இம்மாநில…
இலங்கை முழுவதற்கும் சிவப்பு எச்சரிக்கை!!

இலங்கை முழுவதற்கும் சிவப்பு எச்சரிக்கை!!

 வங்காள விரிகுடாவில் நிலவும் வளிமண்டலக் குழப்ப நிலை காரணமாக இலங்கையில் சீரற்ற காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் மேல் மாகாணங்களில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய…
அனோஜனின் மரண தண்டனை இரத்தானது!!

அனோஜனின் மரண தண்டனை இரத்தானது!!

 அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை சவுதி அரேபியாவின் உயர் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.  வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.  இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் சட்டரீதியான முயற்சிகளின் விளைவாகவே இது சாத்தியமானது…
தாளையடி சந்தியில் முச்சக்கர வண்டி – வாகனம் மோதி விபத்து!!

தாளையடி சந்தியில் முச்சக்கர வண்டி – வாகனம் மோதி விபத்து!!

யாழ்ப்பாணம்  வடமராட்சிக்  கிழக்கு, தாளையடி சந்திப் பகுதியில் இன்று (11) பிற்பகல் முச்சக்கர வண்டி ஒன்றும் கப் ரக  வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனகுறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் தெய்வாதீனமாகக்  உயிர் தப்பியுள்ளனர். விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கட்டைக்காடு பகுதியிலிருந்து…
இலங்கையில் திறக்கப்படவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!!

இலங்கையில் திறக்கப்படவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!!

 இலங்கையில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைப்பது தொடர்பில் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். கொழும்பில் வைத்து நேற்றைய தினம் (10.10.2026) ஊடகங்களிடம் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்காலத்தில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை…